புதுக்கோட்டை மாவட்டம் கொழுவனூரில் மதுப்பானக்கடையை அகற்ற கோரி சாலை மறியல்..! மஜக பங்கேற்பு..!!

மீமிசல். மே.03., புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் மீமிசல் அருகே உள்ள வேள்வரை பஞ்சாயத்துக்குட்பட்ட கொழுவனூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதில் … Continue reading புதுக்கோட்டை மாவட்டம் கொழுவனூரில் மதுப்பானக்கடையை அகற்ற கோரி சாலை மறியல்..! மஜக பங்கேற்பு..!!